ஹாய் & ஹலோ . . .
நிலா முற்றம் வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன் . . . .
நான் சந்திரன் .ஜே . தேவ பிரசாத், ஆசிரியர். பிறந்தது , வளர்ந்தது , வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாமே அரக்கோணம் தாங்க. . . . இந்த வலைப்பூ . . . வலைத்தளம் . . . பிளாக் ஆரம்பிச்சதுக்கு பின்னாடி எந்த பெரிய நோக்கமும் கிடையாதுங்க. வலைத்தளத்திலும் முகநூலிலும் பார்க்கும் படிக்கும் சில விஷயங்கள் . . . அடடா இத மத்தவங்களோட பகிர்ந்து கொண்டால் நல்ல இருக்குமே என்று தோன்றும் . . . . அதற்காக தொடங்கப் பட்டதுதான் இந்த வலைப்பூ . . .
அன்புடன்
சந்திரன் .ஜே
Comments
Post a Comment